Monday, August 15, 2011

Happy Independence (சுதந்திரம் காப்போம்)

துட்டு கொடுத்து வாங்கில சுதந்திரம் 
நோட்டு கட்டு  கொடுத்து வாங்கில சுதந்திரம் 
நாட்டு பற்று மிக்க வீரர் தம் உயிரை
விட்டு பெற்றது சுதந்திரம். அதை
வெட்டி அழிக்க சில ஊழல்  வெறியர்; மதி
கெட்டு அழைகிறார் நம் நாட்டில்; அவரை
சுட்டு வீழ்த்தி, நம் சுதந்திரத்தை
எட்டு திசையிலும்;
மட்டு மதிப்புடன் காப்போம்
வந்தே மாதரம்!!!
வாழ்க பாரதம்!!!
ஜெய்ஹிந்த்!!!!! 

1 comment:

Note: Only a member of this blog may post a comment.