விளக்குகளில் மேடையிட்டு, மேடைக்கு நடுவே கோளிட்டு
அவள் மேலிருந்து கீழ் வந்தால்; அதை கண்டு
நான் கிழிருந்து மேல் சென்றேன்!
அங்கு அம்பலமானது விக்டோரியாவின் ரகசியம்!
அப்பொழுது தான் புரிந்தது ஆதாம் ஆப்பில் தின்ற அவசியம்!
குடி ஆட்டம் முடிந்து ; மடி ஆட்டம் போட
உள்ளே நுழைந்தால் அங்கே குண்டர்களின் எச்சரிகை!
அவள் உன்னை தொட்டால் காசு அவளுக்கு,
நீ அவளை தொட்டால் காயம் உனக்கு ஜாக்கிரதை!
காசை கொடுத்து, கலாச்சாரத்தை விற்று
கண்ணிலிருந்த காமம் வெளிவந்து கழிவானது!.
wooohooo..!
ReplyDeletevictoriaavin ragasiyam..! aadam apple thindra ragasyam...! kalaas..! :)
take care - be safe - always wear a cap ;-)